சங்கராமன்
கம்போடிய தளபதி
சங்கராமன் (Sangrama) இப்போதைய கம்போடியாவில் இருந்த கெமர் பேரரசின் இரண்டாம் உதயாதித்தவர்மனின் தளபதியாக இருந்ன். [1] :104[2] :376 பாபுவானில் உள்ள ஒரு கல்வெட்டின் படி, இவன் 1051இல் அரவிந்தகிரதனின் கிளர்ச்சியை அடக்கியதாகத் தெரிகிறது. பின்னர் அவன் சம்பா இராச்சியதிற்குத் தப்பி ஓடினான். 1065ஆம் ஆண்டில் கம்வாவ் என்பவனையும், சசந்திபுவனன், சித்திகாரன் என்ற சகோதரர்களால் உண்டாக்கப்பட்ட கிளர்சிகளை அடக்கியதாகத் தெரிகிறது. [3] :138–139
குறிப்புகள்
தொகு- ↑ Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
- ↑ Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.