சங்கர் ஓரம்

இந்திய அரசியல்வாதி

சங்கர் ஓரம் (Shankar Oram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1969 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 ஆம் தேதியன்று இவர் மங்கு ஓரம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சாம்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒடிசா அரசியலில் பாரதிய சனதா கட்சியின் ஊழியராக பணியாற்றி வருகிறார். 2000 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் முறையே ரகுநாத்பாலி மற்றும் பிர்மித்ராபூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 12ஆவது மற்றும் 16ஆவது ஒடிசா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

சங்கர் ஓரம்
Shankar Oram
ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
2019–பதவியில்
முன்னையவர்சியார்ச்சு திர்க்கே
தொகுதிபிரமித்ரபூர் சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சங்கர் ஓரம்

31 ஆகத்து 1969 (1969-08-31) (அகவை 55)
இறப்புthumb
சங்கர் ஓரம்]]
இளைப்பாறுமிடம்thumb
சங்கர் ஓரம்]]
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்கள்சாமரி ஓரம்
பெற்றோர்
  • thumb
  • சங்கர் ஓரம்]]
வாழிடம்sகுலென்பகால், சுந்தர்கட் மாவட்டம்
கல்விகுடிமைப் பொறியியல் பட்டயம்
தொழில்விவசாயம், சமூக சேவை

மேற்கோள்கள்

தொகு
  1. My Neta
  2. "Odisha Assembly: Finance Minister Explains State's Debt Burden Status". Archived from the original on 9 July 2019. பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
  3. BJP announces candidates for 100 Assembly constituencies in Odisha
  4. BJP gets three seats, BJD two
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_ஓரம்&oldid=3926357" இலிருந்து மீள்விக்கப்பட்டது