சங்கர் நினைவு தேசிய கேலிச்சித்திர அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம்
கேரளாவில் உள்ள கலை அருங்காட்சியகம்
சங்கர் நினைவு தேசிய கேலிச்சித்திர அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் (Shankar Memorial National Cartoon Museum and Art Gallery) என்பது புகழ்பெற்ற இந்திய கேலிச் சித்திர ஓவியர் சங்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் கேரள அரசின் கீழ் கேரள லலிதகலா அகாதமியால் நிறுவப்பட்ட ஒரு கலை அருங்காட்சியகம் ஆகும். இந்த நிறுவனம் கேரளாவில் சங்கரின் சொந்த ஊரான காயங்குளத்தில் உள்ள கிருட்டிணாபுரத்தில் அமைந்துள்ளது.[1][2][3]
Shankar Smaraka Cartoon museum | |
சங்கர் நினைவு தேசிய கேலிச்சித்திர அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் | |
நிறுவப்பட்டது | 2014 |
---|---|
அமைவிடம் | கிருட்டிணாபுரம், காயங்குளம், கேரளா |
ஆள்கூற்று | 9°09′00″N 76°31′52″E / 09.15°N 76.531°E |
வகை | கலை அருங்காட்சியகம் |
இயக்குனர் | கேரளா லலிதகலா அகாதமி, கேரளா அரசாங்கம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ S, Lekshmi Priya (2017-11-24). "Lovers of Art! This Gem in Kerala's Kayamkulam Has to Be on Your Travel Plans!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ "Final touches to Shankar memorial museum" (in en-IN). The Hindu. 2013-07-21. https://www.thehindu.com/news/cities/Kochi/final-touches-to-shankar-memorial-museum/article4938286.ece.
- ↑ "Shankar Memorial Museum, Krishnapuram KL". www.touristplaces.net.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.