காயங்குளம் சட்டமன்றத் தொகுதி
காயங்குளம் சட்டமன்றத் தொகுதி (Kayamkulam Assembly constituency, மலையாளம்: കായംകുളം നിയമസഭാമണ്ഡലം), கேரள மாநிலத்திலுள்ள 140 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். ஆலப்புழா மக்களவைத் தொகுதியிலுள்ள 7 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இதனின் சட்டமன்ற தொகுதியின் எண் 102[1] தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் பிரதீபா உள்ளார்.
உள்ளூராட்சிப் பிரிவுகள்
தொகுகாயம்குளம் நியாமசபை தொகுதியின் உள்ளூராட்சி பிரிவுகளை பின்வரும் பட்டியல் கொண்டுள்ளது: [2]
பெயர் | நிலை (கிராம ஊராட்சி/நகராட்சி) | வட்டம் | |
---|---|---|---|
1 | காயங்குளம் | நகராட்சி | கார்த்திகைப்பள்ளி |
2 | தேவிகுளங்கரை | ஊராட்சி | கார்த்திகைப்பள்ளி |
3 | கண்டல்லூர் | ஊராட்சி | கார்த்திகைப்பள்ளி |
4 | கிருஷ்ணாபுரம் | ஊராட்சி | கார்த்திகைப்பள்ளி |
5 | பத்தியூர் | ஊராட்சி | கார்த்திகைப்பள்ளி |
6 | பரணிக்காவு | ஊராட்சி | மாவேலிக்கரை |
7 | செட்டிகுளங்கரை | ஊராட்சி | மாவேலிக்கரை |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஇத்தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனைவரும் பின்வருமாறு:
தேர்தல் | சட்டமன்றத் தொகுதி | உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|
1957 | 1வது | கே. ஓ. ஆயிசா பாய் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 1957 – 1960 | |
1960 | 2வது | 1960 – 1965 | |||
1967 | 3வது | பி. கே. குங்கு | சம்யுக்தா சோசலிச கட்சி | 1967 – 1970 | |
1970 | 4வது | டி. குஞ்சுகிருஷ்ண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 1970 – 1977 | |
1977 | 5வது | 1977 – 1980 | |||
1980 | 6வது | தச்சடி பிரபாகரன் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | 1980 – 1982 | |
1982 | 7வது | சுயேச்சை | 1982 – 1987 | ||
1987 | 8வது | எம். ஆர். கோபாலகிருஷ்ணன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 1987 – 1991 | |
1991 | 9வது | தச்சடி பிரபாகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 1991 – 1996 | |
1996 | 10வது | ஜி. சுதாகரன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 1996 – 2001 | |
2001 | 11வது | எம். எம். ஆசன் | இந்திய தேசிய காங்கிரசு | 2001 – 2006 | |
2006 | 12வது | சி. கே. சதாசிவன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2006 – 2011 | |
2011 | 13வது | 2011 – 2016 | |||
2016 | 14வது | பிரதீபா ஹரி | 2016-2021 | ||
2021 | 15வது | 2021-பதவியில் |
தேர்தல் முடிவுகள்
தொகு(±%) என்பது முந்தைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.
2021
தொகு2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 2,14,839 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.[3]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% |
---|---|---|---|---|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பிரதீபா | 77348 | 47.97 | 1.44 |
இந்திய தேசிய காங்கிரசு | அரிதா பாபு | 71050 | 44.06 | 4.01 |
பாரத தர்ம ஜன சேனா | பிரதீப்லால் | 11413 | 7.08 | ▼5.67 |
சுயேச்சை | மணியப்பன் ஆச்சாரி | 367 | 0.47 | ▼0.24 |
சுயேச்சை | ராஜீவ் ஆர் | 231 | 0.14 | - |
சுயேச்சை | கீவர்கீஸ் சாமுவேல் | 205 | 0.13 | - |
இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) | மைனா கோபிநாத் | 150 | 0.09 | - |
சுயேச்சை | சத்தியநாராயணன் எஸ் | 73 | 0.05 | - |
சட்டமன்றத் தேர்தல் 2016
தொகு2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 2,03,308 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.[4]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% |
---|---|---|---|---|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பிரதீபா | 72956 | 46.53 | ▼1.75 |
இந்திய தேசிய காங்கிரசு | எம். லிஜு | 61099 | 38.96 | ▼8.38 |
பாரத தர்ம ஜன சேனா | சாஜி எம். பணிக்கர் | 20000 | 12.75 | 10.54 |
மக்கள் ஜனநாயக கட்சி | முட்டம் நாசர் | 1125 | 0.72 | - |
சுயேச்சை | மணியப்பன் ஆச்சாரி | 739 | 0.47 | - |
நோட்டா | - | 458 | 0.29 | - |
சுயேச்சை | ஜி. வீணா | 177 | 0.11 | |
சுயேச்சை | பி. அஜித் | 159 | 0.1 | |
சுயேச்சை | லிஜு எம். (வேறொருவர்) | 93 | 0.06 |
சட்டமன்றத் தேர்தல் 2011
தொகு2011 கேரள சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 1,82,036 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.[5]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% |
---|---|---|---|---|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | சி. கே. சதாசிவன் | 67409 | 48.28 | |
இந்திய தேசிய காங்கிரசு | மு. முரளி | 66094 | 47.34 | |
பாரதிய ஜனதா கட்சி | டி. ஓ. நௌஷாத் | 3083 | 2.21 | |
சுயேச்சை | கே. சதாசிவன் | 744 | 0.53 | - |
சுயேச்சை | முரளி | 704 | 0.5 | - |
பகுஜன் சமாஜ் கட்சி | அம்புஜன் | 602 | 0.43 | - |
சுயேச்சை | சால் மோகன் | 585 | 0.42 | |
சுயேச்சை | காலேசு மணிமந்திரம் | 405 | 0.29 |
மேலும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "State Assembly Constituencies in Alappuzha district, Kerala". alappuzha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ "Local Self Governments in Assembly Constituencies of Alappuzha District". www.ceo.kerala.gov.in.
- ↑ "Kerala Niyamasabha Election Results 2021, Election commission of India". eci.gov.in.
- ↑ "Kerala Niyamasabha Election Results 2016, Election commission of India". eci.gov.in.
- ↑ "Kerala Niyamasabha Election Results 2011, Election commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.