கிருஷ்ணபுரம் ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
கிருஷ்ணபுரம் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள கார்த்திகப்பள்ளி வட்டத்தில் உள்ளது. இந்த ஊராட்சி 10.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கிருஷ்ணபுரம்
കൃഷ്ണപുരം ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- கிழக்கு - பரணிக்காவு, வள்ளிக்குன்னம் ஊராட்சிகள்
- மேற்கு - தேவிகுளங்கரை, காயங்குளம் நகராட்சி
- வடக்கு - பரணிக்காவு ஊராட்சி
- தெற்கு - கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஓச்சிறை ஊராட்சி
வார்டுகள்
தொகு- தேசத்தினகம்
- புள்ளிக்கணக்கு வடக்கு
- புள்ளிக்கணக்கு
- புள்ளிக்கணக்கு தெற்கு
- பனயன்னார் காவு
- காப்பில் குற்றிப்புறம் வடக்கு
- காப்பில் கிழக்கு
- ஞக்கனால் கிழக்கு
- காப்பில் குற்றிபுறம் தெற்கு
- ஞக்கனால் மேற்கு
- புதியகாவு
- கிருஷ்ணபுரம் தெற்கு
- தெற்கு கொச்சுமுறி
- கொச்சுமுறி
- கிருஷ்ணபுரம்
- ஊராட்சி ஆபீஸ் வார்டு
- காப்பில் மேற்கு
விவரங்கள்
தொகுமாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | முதுகுளம் |
பரப்பளவு | 10.64 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 24,242 |
ஆண்கள் | 11,778 |
பெண்கள் | 12,464 |
மக்கள் அடர்த்தி | 2278 |
பால் விகிதம் | 1058 |
கல்வியறிவு | 93% |
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/krishnapurampanchayat பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001