வள்ளிக்குன்னம் ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
இதுவும் வள்ளிக்குன்னு ஊராட்சியும் வேறுவேறானவை.

வள்ளிக்குன்னம் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள மாவேலிக்கரை வட்டத்தில் உள்ளது. இது 21.37 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

வள்ளிக்குன்னம் ஊராட்சி
വള്ളിക്കുന്നം ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றியுள்ள இடங்கள்

தொகு

வார்டுகள்

தொகு
  1. சூநாடு
  2. இலிப்பகுளம்
  3. வள்ளிகுன்னம்
  4. புத்தஞ்சந்தை
  5. படையணிவட்டம்
  6. பரியாரத்த்‌குளங்கரை
  7. மலமேல்சந்தை
  8. கடுவினால்
  9. காஞ்ஞிரத்தும்மூடு
  10. தாளீராடி
  11. கொண்டோடிமுகள்
  12. காம்பிசேரி
  13. தெக்கேமுறி
  14. கன்னிமேல்
  15. வாளாச்சால்
  16. கடுவிங்கல்
  17. காரழ்ம
  18. வட்டைக்காடு

விவரங்கள்

தொகு
மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் பரணிக்காவு
பரப்பளவு 23.37 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 27,483
ஆண்கள் 13,261
பெண்கள் 14,222
மக்கள் அடர்த்தி 1286
பால் விகிதம் 1072
கல்வியறிவு 93%

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிக்குன்னம்_ஊராட்சி&oldid=3257451" இலிருந்து மீள்விக்கப்பட்டது