ஜி. சுதாகரன்
இந்திய அரசியல்வாதி
கோபால குறுப்பு சுதாகரன் (Gopala Kurup Sudhakaran, பிறப்பு 1 நவம்பர் 1950) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்பேரவையின் பிணராயி விஜயன் அமைச்சகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (மார்க்சிசம்) சேர்ந்த இவர் 2006 முதல் 2021 வரை அம்பலப்புழா சட்டமன்றத் தொகுதி[1] [2] உறுப்பினராக இருந்தார்.
ஜி. சுதாகரன் | |
---|---|
பொதுப்பணித் துறை, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், கேரள அரசு | |
தொகுதி | அம்பலப்புழா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 நவம்பர் 1950 மாவேலிக்கரா, ஆலப்புழா, திருவிதாங்கூர்-கொச்சி மாநிலம் (தற்போதைய கேரளம்), இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) |
துணைவர் | மருத்துவர் ஜூபிலி நவபிரபா |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | ஆலப்புழா, கேரளா |
கல்வி |
|
இணையத்தளம் | G Sudhakaran |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஜி.சுதாகரன் மாவேலிக்கரையில் உள்ள வேதாராபிளவு தாமரைக்குளம் கிராமத்தில் பி. கோபால குருப் - எல்.பங்கஜாக்சி அம்மாவுக்குப் பிறந்தார். கலையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இளங்கலை சட்டமும் பெற்றார் .
மேற்கோள்கள்
தொகு- ↑ "G. Sudhakaran - Government of Kerala, India". kerala.gov.in. Archived from the original on 2020-12-02. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.