சங்கர் வாமன் தாண்டேகர்
சங்கர் வாமன் தாண்டேகர் (Shankar Vaman Dandekar) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தத்துவஞானியும் கல்வியாளருமாவார். சோனோபந்து தண்டேகர் என்றும் அழைக்கப்பட்ட இவர் 1896 ஆம் ஆண்டு பிறந்தார்.[1]
மகாராட்டிர மாநிலத்தை மையமாகக் கொண்ட வர்க்காரி என்ற வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறையை முன்னெடுத்தவர்களில் இவர் முக்கியமானவராக இருந்தார்.[2] சங்கர் வாமன் தாண்டேகர் புனேவில் உள்ள சர் பரசுராம்பாவ் கல்லூரியின் தத்துவப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[3]
சங்கர் வாமன் தாண்டேகர் சமசுகிருதம் மற்றும் மராத்தி மொழிகளில் பல இந்து மத நூல்களைத் திருத்தி வெளியிட்டார்.[4][5]
சங்கர் வாமன் தாண்டேகர் 1968 ஆம் ஆண்டு காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Das, G. K.; Beer, John (1979-06-17). E. M. Forster: A Human Exploration: Centenary Essays (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781349043590.
- ↑ Mokashi, Digambar Balkrishna (1987). Palkhi: An Indian Pilgrimage (in ஆங்கிலம்). SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780887064616.
- ↑ Harrisson, Tom; Mass-Observation (1976). Living Through the Blitz (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780002160094.
- ↑ Deshpande, Manohar Srinivas (1963). Dr. Ranade's life of light (in ஆங்கிலம்). Bharatiya Vidya Bhavan.
- ↑ Cultural News from India (in ஆங்கிலம்). Indian Council for Cultural Relations. 1968.