சங்காய் திருவிழா
சங்காய் திருவிழா, இந்திய மாநிலமான மணிப்பூரில் ஆண்டு தோறும் நவம்பரின் கடைசி பத்து நாட்களில் கொண்டாடப்படுகிறது. இதற்காக மணிப்பூர் மாநில சுற்றுலாத் துறை திருவிழாவை ஏற்று நடத்துகிறது.[1] மணிப்பூரில் காணப்படும் சங்காய் மானின் நினைவாக சங்காய் திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மானை மணிப்பூர் மாநில விலங்காக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திருவிழாவின் போது உள்ளூரில் தயாரான கைவினைப் பொருட்களும், கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஓவியங்களும், உணவுகளும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.[2]
சான்றுகள்
தொகு- ↑ "Manipur Sangai Festival Concludes". Northeast Today இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130218105246/http://www.northeasttoday.in/our-states/manipur/manipur-sangai-festival-concludes/. பார்த்த நாள்: 25 December 2012.
- ↑ "Why Manipur Sangai Festival". Sangai festival - Department of Tourism. Archived from the original on 20 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.