சங்கீதா சௌகான்

இந்திய அரசியல்வாதி

சங்கீதா சௌகான் (Sangeeta Chauhan, பிறப்பு: 22 மார்ச் 1959) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நௌகாவான் சாதாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 17வது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1][2][3] இவர் நௌகாவான் சாதாத் தொகுதியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[4]

சங்கீதா சௌகான்
Sangeeta Chauhan
உறுப்பினர், உத்தரப்பிரதேச சட்டமன்றம் (17வது)
பதவியில்
10 நவம்பர் 2020 – 12 மார்ச் 2022
பின்னவர்சமர்பால் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 மார்ச்சு 1959 (1959-03-22) (அகவை 65)
தில்லி, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சேட்டன் சௌஹான்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சங்கீதா 22 மார்ச் 1959 அன்று தில்லியில் பிறந்தார்.[5] இவர் சேட்டன் சௌஹானை[6] 30 சனவரி 1992-ல் மணந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Azam, Tanweer. "Chetan Chauhan's wife Sangeeta Chauhan of BJP wins from Nauwagan Sadat". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  2. Sharma, Praveen. "नौगावां सादात सीट पर BJP की संगीता चौहान जीतीं, सपा प्रत्याशी को 15 हजार वोट से हराया". Live Hindustan. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  3. Kumar, Narendra. "नौगावां सादात सीट पर भाजपा का कब्जा बरकरार, 15077 मतों से जीतीं भाजपा प्रत्याशी संगीता चौहान". Dainik Jagran. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  4. Khan, Shah Rukh. "संगीता चौहान के सिर सजा ताज, नौगांवा की पहली महिला विधायक बनीं". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  5. 5.0 5.1 "Member's Profile". Uttar Pradesh Legislative Assembly.
  6. "BJP Names Chetan Chauhan's Wife As Candidate For UP Assembly Bypoll". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_சௌகான்&oldid=3685443" இலிருந்து மீள்விக்கப்பட்டது