சங்கீத கல்பதரு

சங்கீத கல்பதரு (ஆங்கிலம்:Sangeet Kalpataru, [[வங்காளம்: সঙ্গীত কল্পতরু) வங்காள மொழியில் வெளியான பாடற்தொகுப்பு நூல். இதைத் தொகுத்த ஆசிரியர்கள் நரேந்திர நாத் தத்தா (பின்னாளில் சுவாமி விவேகானந்தர்) மற்றும் வைஷ்ணவ சரண் பாசக். இந்நூலின் முதல் பதிப்பு 1887 (ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம்) ஆம் ஆண்டு வெளியானது. 1963 ஆம் ஆண்டு இதன் மறுபதிப்பு வெளிவந்தது[1][2][3][4]

சங்கீத கல்பதரு
Sangeet Kalpataru front cover.jpg
நூலாசிரியர்நரேந்திர தத்தர் (சுவாமி விவேகானந்தர்
வைஷ்ணவ சரண் பாசக்
உண்மையான தலைப்புসঙ্গীত কল্পতরু
நாடுஇந்தியா
மொழிவங்காள மொழி
பொருண்மைவங்காள இசைத் தொகுப்பு
வெளியிடப்பட்டது1887 (முதற்பதிப்பு)

இந்நூலில் பல்வேறு தாள வாத்தியங்களைப் பற்றியும் தொகுத்துள்ளார் நரேந்திரர். தாகூரின் பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன[5]. நரேந்திரர் சிறந்த இசை வல்லுநரும் கூட என்பதற்கு ஒரு சான்றாக இந்நூல் உள்ளது.[6]

மேற்கோள்கள்தொகு

  1. Chattopadhyaya 1999, பக். 33.
  2. Society 1986, பக். 51.
  3. The Institute 2002, பக். 261.
  4. Chatterjee 1980, பக். 166.
  5. "বিবেকানন্দ বনাম রবীন্দ্রনাথ". Anandabazar Patrika. 5 January 2013. Archived from the original on 3 October 2013. http://archive.is/jkzD6. பார்த்த நாள்: 3 October 2013. 
  6. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஜனவரி 2014;இசைவல்லுநர் விவேகானந்தர்; ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த வரலாற்று ஆய்வாளர் பெ.சு.மணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீத_கல்பதரு&oldid=1780323" இருந்து மீள்விக்கப்பட்டது