சங்கு புஷ்பங்கள் (திரைப்படம்)

சங்கு புஷ்பங்கள் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியன், வாணி விசுவநாத் ஆகியோர் நடித்த இப்படத்தை அன்புகனி இயக்கினார்.

சங்கு புஷ்பங்கள்
இயக்கம்அன்புகனி
தயாரிப்புஅன்புகனி
இசைகுண சிங்
நடிப்புபாண்டியன்
ஜீவிதா
வாணி விசுவநாத்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு