சங்கு (பேரினம்)

சங்கு
சங்கு(Turbinella laevigata) வகையை சேர்ந்த தனியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
தரப்படுத்தப்படாத:
clade Caenogastropoda
clade Hypsogastropoda
clade Neogastropoda
பெருங்குடும்பம்:
Muricoidea
குடும்பம்:
Turbinellidae
துணைக்குடும்பம்:
Turbinellinae
பேரினம்:
Turbinella

மாதிரி இனம்
Voluta pyrum L., 1767
இனங்கள்

See text

வேறு பெயர்கள் [2]

Buccinella Perry, 1811

சங்கு (Turbinella) என்பது பெரிய கடல் நத்தைப் பேரினத்தைச் சேர்ந்த ஓர் கடல்வாழ் உயிரினமாகும். இது டேர்பினெல்லிடே (Turbinellidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மெல்லுடலி ஆகும்.[2]

சங்குகள் ஒரு உயிரங்கியாகக் கொள்ளப்பட்டாலும் ஆதன் புறவன்கூடு சமய பண்பாட்டு அடிப்படையில் முக்கியம் மிக்கது. வலம்புரிச் சங்கு, வெண் சங்கு என்பன இந்துக்களின் சமயச் சடங்குகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. சங்கு ஒரு இசைக்கருவியாகவும் பயன்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lamarck (1799). Mém. Soc. Hist. nat. Paris 73.
  2. 2.0 2.1 Bouchet, P. (2011). Turbinella Lamarck, 1799. Accessed through: World Register of Marine Species at http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=204588 on 2011-04-27
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கு_(பேரினம்)&oldid=2188473" இலிருந்து மீள்விக்கப்பட்டது