சங் கை செக்

சங் கை செக் (1887–1975) சீனாவின் ஒரு முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1925 ம் ஆண்டு சுன் இ சியன் இறப்பின் பின்பு குவோமின்டாங் கட்சியின் தலைமை அதிகாரத்தைக் கைப்பெற்றினார். இவர் சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவராக 1928 இருந்து 1948 வரை பணியாற்றினார். இக் காலப் பகுதியின் சீனாவின் warlords கட்டுப்படுத்தி சீனாவை ஒற்றுமைப்படுத்த முயற்சி செய்தார். இரண்டாவது சீன-நிப்பானிய போரில் சீனப் படைகளுக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்றார். 1945 நிப்பான் சரணைந்த பின்னர் மாவின் பொதுவுடமைவாதிகளுக்கும், சங் கை செக் வின் தேசியவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இவர் தோல்வி தழுவி தாய்வான் சென்றார்.

Chiang Kai-shek
蔣介石
蔣中正
Chairman of the Nationalist Government of China
பதவியில்
10 October 1928 – 15 December 1931
பிரதமர்Tan Yankai
Soong Tse-ven
முன்னையவர்Gu Weijun (Acting)
பின்னவர்Lin Sen
பதவியில்
1 August 1943 – 20 May 1948
Acting until 10 October 1943
பிரதமர்Soong Tse-ven
முன்னையவர்Lin Sen
பின்னவர்Himself (as President of the Republic of China)
President of the Republic of China
பதவியில்
20 May 1948 – 21 January 1949
பிரதமர்Chang Chun
Wong Wen-hao
Sun Fo
Vice PresidentLi Zongren
முன்னையவர்Himself (as Chairman of the National Government of China)
பின்னவர்Li Zongren (Acting)
பதவியில்
1 March 1950 – 5 April 1975
பிரதமர்Yen Hsi-shan
Chen Cheng
Yu Hung-Chun
Chen Cheng
Yen Chia-kan
Chiang Ching-kuo
Vice PresidentLi Zongren
Chen Cheng
Yen Chia-kan
முன்னையவர்Li Zongren (Acting)
பின்னவர்Yen Chia-kan
Premier of the Republic of China
பதவியில்
4 December 1930 – 15 December 1931
முன்னையவர்Soong Tse-ven
பின்னவர்Chen Mingshu
பதவியில்
7 December 1935 – 1 January 1938
குடியரசுத் தலைவர்Lin Sen
முன்னையவர்Wang Jingwei
பின்னவர்Hsiang-hsi Kung
பதவியில்
20 November 1939 – 31 May 1945
குடியரசுத் தலைவர்Lin Sen
முன்னையவர்Hsiang-hsi Kung
பின்னவர்Soong Tse-ven
பதவியில்
1 March 1947 – 18 Apr 1947
முன்னையவர்Soong Tse-ven
பின்னவர்Chang Chun
Director-General of the Kuomintang
பதவியில்
29 March 1938 – 5 April 1975
முன்னையவர்Hu Hanmin
பின்னவர்Chiang Ching-kuo (as Chairman of the Kuomintang)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1887-10-31)31 அக்டோபர் 1887
Fenghua, சீனா
இறப்பு5 ஏப்ரல் 1975(1975-04-05) (அகவை 87)
தாய்பெய், சீனக் குடியரசு, சீனக் குடியரசு
தேசியம்Chinese
அரசியல் கட்சிகுவோமின்டாங்
துணைவர்Soong May-ling
பிள்ளைகள்Chiang Ching-kuo
Chiang Wei-kuo
முன்னாள் கல்லூரிImperial Japanese Army Academy
வேலைSoldier (Generalissimo),
அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. 蒋介石宋美龄结婚照入《上海大辞典》
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்_கை_செக்&oldid=2699072" இலிருந்து மீள்விக்கப்பட்டது