சச்சிதானந்த பாண்டே

சச்சிதானந்த் பாண்டே (Sachidanand Pandey) (பிறப்பு: ஜூலை 1, 1996) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர்.[1] அவர் 2016, அக்டோபர் 20 அன்று 2016-17 ரஞ்சி போட்டியில் சேவை அணிக்காக தனது முதல் தரத்தில் அறிமுகமானார்.[2] 2017, மார்ச் 4 அன்று 2016-17 விஜய் கசாரே போட்டியில் சேவை அணிக்காக அ பட்டியலில் அறிமுகமானார்.[3] அவர் 2017-18 மண்டல டி20 குழுவில் 13 ஜனவரி 2018 அன்று சேவை அணிக்காக தனது இருபது20 ஆக அறிமுகமானார்.[4]

Sachidanand Pandey
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு1 சூலை 1996 (1996-07-01) (அகவை 28)
அலகாபாது, உத்தரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை நடுத்தரம்
பங்குமட்டையடிப்பவர்(துடுப்பாட்டக்காரர்)
மூலம்: ESPNcricinfo, 22 அக்தோபர் 2016

மேற்கோள்கள்

தொகு
  1. "Sachidanand Pandey". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 October 2016.
  2. "Ranji Trophy, Group C: Goa v Services at Cuttack, Oct 20-23, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2016.
  3. "Vijay Hazare Trophy, Group D: Chhattisgarh v Services at Kolkata, Mar 4, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 March 2017.
  4. "North Zone, Syed Mushtaq Ali Trophy at Delhi, Jan 13 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சிதானந்த_பாண்டே&oldid=3940107" இலிருந்து மீள்விக்கப்பட்டது