சஞ்சய் குமார் (இ.ஆ.ப)
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்
சஞ்சய் குமார் (Sanjay Kumar (IAS)) 1984 ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நிர்வாக சேவை அதிகாரியான இவர் மகாராட்டிர அரசின் தலைமைச் செயலாளராக இருந்தார்.[2][3] மகாராட்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[4]
சஞ்சய் குமார் | |
---|---|
மகாராட்டிர அரசாங்கம் | |
பதவியில் 1 சூலை 2020 – 28 பிப்ரவரி 2021 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முன்னையவர் | அச்சோய் மேத்தா |
பின்னவர் | சீத்தாராம் குந்தே |
தலைவர், மகாராட்டிர மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் | |
பதவியில் 5 மார்ச்சு 2021 – 7 பிப்ரவரி 2026 | |
முன்னையவர் | ஆனந்து குல்கர்னி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 பெப்ரவரி 1961[1] |
வேலை | இந்திய ஆட்சிப் பணி, குடிமைப் பணியாளர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Civil List of IAS Officers". dtf.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
- ↑ www.ETGovernment.com. "IAS Sanjay Kumar now Maharashtra chief secretary - ET Government". ETGovernment.com (in ஆங்கிலம்). Archived from the original on 2024-08-27. பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.
- ↑ www.ETGovernment.com. "Maharashtra Chief Secretary Sanjay Kumar assumes charge - ET Government". ETGovernment.com (in ஆங்கிலம்). Archived from the original on 2024-08-27. பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.
- ↑ "Former chief secretary Sanjay Kumar appointed MERC chairman". mumbaimirror.indiatimes.com. Archived from the original on 2024-08-27. பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.