சஞ்சய் மயூக்கு

இந்திய அரசியல்வாதி

சஞ்சய் மயூக்கு (Sanjay Mayukh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் பீகார் அரசியலில் செயல்பட்டார். அனில் பலுனியுடன் இணைந்து பாரதிய சனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.ref>"BJP leader congratulates new JDU president".</ref> 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதி பீகார் சட்ட சபைக்கு சஞ்சய் மயூக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3][4][5][6] பட்னா பல்கலைக்கழகத்தில் சஞ்சய் மயூக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தார்.

சஞ்சய் மயூக்கு
Sanjay Mayukh
தேசிய ஊடக இணைப் பொறுப்பாளர்
பாரதிய ஜனதா கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
26 செப்டம்பர் 2020
தேசிய ஊடக பொறுப்பாளர்அனில் பலுனி
பீகார் சட்டமன்றக் குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 சூன் 2014
தொகுதிசட்டமன்ற உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
முன்னாள் கல்லூரிபட்னா பல்கலைக்கழகம் (முனைவர், முது கலை பட்டம்., கிராமப்புற மேலாண்மை பட்டயம்
மகத் பல்கலைக்கழகம், இளங்கலை

மேற்கோள்கள்

தொகு
  1. "JP Nadda announces new team of BJP's national office-bearers". Tribuneindia News Service. https://www.tribuneindia.com/news/nation/jp-nadda-announces-new-team-of-bjps-national-office-bearers-146933. 
  2. "BJP counts on caste-matrix, declares Sanjay Mayukh and Samrat Choudhary as nominees". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "Nadda as BJP president: A look at one year in office". The Hindustan Times. 20 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  4. "From Sanjay Mayukh to Sameer Kumar Singh: Nine candidates elected unopposed to Bihar Legislative Council". The Freepress Journal. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  5. "BJP chief JP Nadda announces new team of state in-charges; Jay Panda, CT Ravi & Amit Malviya promoted". The DNA India. 14 November 2020. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  6. "Member's Profile". My Neta. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_மயூக்கு&oldid=3837317" இலிருந்து மீள்விக்கப்பட்டது