சஞ்சாரம் (திரைப்படம்)
2004 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழித் திரைப்படம்
சஞ்சாரம் (மலையாளம்: സഞ്ചാരം, ஆங்கிலம்: The Journey) என்பது ஒரு மலையாளத் திரைப்படம் ஆகும். இது Ligy J. Pullappally எழுதி இயக்கியது. இந்தப் படம் கேரளாவில் நிகழ்ந்த இரு பெண்களுக்கு இடையேயான காதலைப் பற்றிய உண்மைக் கதை ஆகும்.
Sancharram | |
---|---|
இயக்கம் | Ligy J. Pullappally |
தயாரிப்பு | Ligy J. Pullappally |
கதை | Ligy J. Pullappally |
நடிப்பு | Suhasini V. Nair Shrruiti Menon கே. பி. ஏ. சி. இலலிதா |
விநியோகம் | Wolfe Video |
ஓட்டம் | 107 min. |
மொழி | மலையாளம் |