சஞ்சீவ் குமார் யாதவ்

இந்திய காவல் பணி அலுவலர்

சஞ்சீவ் குமார் யாதவ் (Sanjeev Kumar Yadav) என்பவர் தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் காவல் சேவை அதிகாரியாவார்.[1] தில்லி காவல்துறையில் துணைக் காவல் ஆணையராக சிறப்புப் பிரிவில் பணியாற்றுகிறார்.[2] 10 முறை குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். 2022 ஆன் ஆண்டு குடியரசு தினத்தன்றும் இவருக்கு 11 ஆவது முறையாக வீரப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.[3]

சஞ்சீவ் குமார் யாதவ்
Sanjiv Kumar Yadav
பிறப்பு09 சூலை 1971
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத்து பல்கலைக்கழகம்
பணிஇந்தியக் காவல் துறை அலுவலர்
பணியகம்தில்லி காவல்துறை
வாழ்க்கைத்
துணை
சோபா யாதவ்
பிள்ளைகள்1 மகள் & 1 மகன்

மேற்கோள்கள்

தொகு
  1. "DANIPS 1998". MHA India.
  2. "Delhi DCP Sanjeev Kumar Yadav congratulates Hyderabad Police". India Today. https://www.indiatoday.in/amp/india/story/delhi-dcp-sanjeev-kumar-yadav-congratulates-hyderabad-police-1625697-2019-12-06. 
  3. "Meet IPS Sanjeev Yadav, who is set to receive President’s Gallantry Medal for the 11th time". DNA. https://www.dnaindia.com/india/report-meet-ips-sanjeev-yadav-who-is-set-to-receive-president-s-gallantry-medal-for-the-11th-time-2930306. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவ்_குமார்_யாதவ்&oldid=3389080" இலிருந்து மீள்விக்கப்பட்டது