சண்டி வீரன் (திரைப்படம்)

(சண்டி வீரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சண்டி வீரன் (Chandi Veeran) 2015 இல் வெளியான ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் சற்குணம்; தயாரிப்பாளர் பாலா. அதர்வா, ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சண்டி வீரன்
இயக்கம்சற்குணம்
தயாரிப்புபாலா
இசைஅருணகிரி
நடிப்புஅதர்வா
ஆனந்தி
ஒளிப்பதிவுமுத்தையா
கலையகம்பி ஸ்டுடியோஸ்
விநியோகம்ஸ்ரீ கிரீன் தயாரிப்பு
வெளியீடுஆகஸ்டு 7, 2015 [1]
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "'Chandi Veeran' release date confirmed". Movie Clickz. 13 ஜூலை 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Updates about the Bala - Atharva - Sargunam film!". Behindwoods.com. 2014-06-25. 2015-03-27 அன்று பார்க்கப்பட்டது.