சதுரங்கம் (1978 திரைப்படம்)

சதுரங்கம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சதுரங்கம்
இயக்கம்துரை
தயாரிப்புஎன். சந்திரா
சித்ரா ஆர்ட்ஸ்
இசைவி. குமார்
நடிப்புரஜினிகாந்த்
ஜெயசித்ரா
வெளியீடுசூன் 30, 1978
ஓட்டம்.
நீளம்3749 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்