சதூ சிங் தர்மொசோட்

இந்திய அரசியல்வாதி

சதூ சிங் தர்மொசோட் என்பவா்  இந்தியாவின்,  பஞ்சாப் மாநில அரசின்  சமூக நலன் மற்றும் வனத்துறை அமைச்சா்  ஆவாா். இவா்  இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினா் ஆவாா்.[1][2][3] பஞ்சாபின்நபா தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சதூ சிங் தர்மொசோட்
பஞ்சாப் அரசின் சமூக நலன் மற்றும் வனத்துறை அமைச்சா்
எம்.எல்.ஏ, நபா, பஞ்சாப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1960 (1960-01-15) (அகவை 64)
அம்லோ, பஞ்சாப்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ஷீலா தேவி

குறிப்புகள் தொகு

  1. "Forest & Wildlife Minister, Punjab". punjab.gov.in. Archived from the original on 11 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Wooing Dalits a political compulsion due to large vote bank, says Punjab minister" (in ஆங்கிலம்). 2018-01-08. பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
  3. "Minister Sadhu Singh orders renovation of Udham Singh's memorial at Rauza Sharif - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதூ_சிங்_தர்மொசோட்&oldid=3552821" இலிருந்து மீள்விக்கப்பட்டது