சத்தியம் சினிமா (சென்னை)

சத்தியம் சினிமா என்பது சென்னையில் உள்ள ஒரு திரையரங்கம். இது இந்தியாவில் மிகப் பெரிய திரையரங்கம். இத்திரையரங்கத்தின் கொள்திறன் 2527 பேர்.[1]

விவரம்தொகு

திரை கொள்திறன் "Elite" "Premium" "Economy"
சத்தியம் 948 Rs. 120 Rs. 100 Rs. 90
சாந்த்தம் 568 Rs. 90 Rs. 75 -
ஷ்றி 419 Rs. 90 Rs. 75 -
ச்டுடியொ 5 148 Rs. 95 Rs. 90 -
சீசன்ஸ் 260 Rs. 120 - -
6 டிக்ரீஸ் 184 Rs. 120 - -

மேற்கோள்கள்தொகு

  1. சத்தியம் சினிமா குறித்து