சத்திய நாராயண சாசுத்திரி

இந்திய ஆயுர்வேத மருத்துவர்

சத்ய நாராயண சாசுத்திரி (Satya Narayana Shastri) ஓர் இந்திய ஆயுர்வேத மருத்துவர் மற்றும் சமசுகிருத அறிஞர் ஆவார். [1] 1887 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத்திற்கு முதல் கௌரவ மருத்துவர் ஆக இருந்தார். சரக சம்கிதை என்ற மருத்துவ நூலை எழுதினார், இந்நூல் 1962 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது [2] [3] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத கல்லூரி மற்றும் சம்பூர்ணானந்த் சமசுகிருத விசுவவித்யாலயாவின் அரசு ஆயுர்வேத கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். இந்திய அரசு இவருக்கு 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது [4]

சத்திய நாராயண சாசுத்திரிSatya Narayana Shastri
பிறப்புஉத்தரப் பிரதேசம், இந்தியா
பணிமருத்துவர், அறிஞர், கல்வியாளர்
அறியப்படுவதுஆயுர்வேதா
விருதுகள்பத்ம பூசண்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Makers of Contemporary Ayurveda" (in ஆங்கிலம்). 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-23.
  2. The Sitapitta Group of Disorders (Urticaria and Similar Syndromes) and Its Development in Ayurvedic Literature from Early Times to the Present Day. December 2010.
  3. eJIM Volume 4 (2011).
  4. "Padma Awards". 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.