சத்யஜித்

கன்னட நடிகர்

சத்யஜித் எனும் திரைப் பெயரில் அறியப்படும் சையத் நிஜாமுதீன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் குறிப்பாக கன்னட திரைத்துறையில் இயங்கிவருகிறார். ஒரு நடிகராக சத்யஜித் நடித்த குறிப்பிடத்தக்க படங்களாக புத்னஞ்சா (1995), சிவா மெச்சித கண்ணப்பா (1988), சைத்ரதா பிரேமஞ்சலி (1992), அப்தாமித்ரா (2004) போன்றவை அடங்கும்.[3]

சையத் நிஜாமுதீன்
பிறப்புஇந்திய ஒன்றியம், கருநாடகம்
மற்ற பெயர்கள்சத்யஜித்
பணி
  • திரைப்பட நடிகர்
  • இயக்குநர்
  • எழுத்தாளர்
[1]
வாழ்க்கைத்
துணை
சோபியா பேகம்
பிள்ளைகள்3[சான்று தேவை]

தொழில் தொகு

சத்யஜித் அறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.[4]  

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சத்யஜித் சோபியா பேகத்தை மணந்தார். இவர்களுக்கு அக்தர் ஸ்லேஹா என்ற மகள் உள்ளார், இவர் பெங்களூரில் தொழில்முறை வானோடி ஆவார். இவர்களின் முதல் மகன் ஆகாஷ் ஜித் [5][6] கன்னட திரையுலகில் ஒரு நடிகராவார்.

குறிப்புகள் தொகு

  1. "Nee Nanna Jeeva (ನೀ ನನ್ನ ಜೀವ)". chiloka.com. Archived from the original on 3 மார்ச்சு 2018.
  2. "SATHYAJIT SACRIFICE FOR DAUGHTER!". chitratara.com. Archived from the original on 9 June 2018.
  3. "Satyajit: Filmography". chiloka.com. Archived from the original on 3 March 2018.
  4. "Satyajit". chiloka.com. Archived from the original on 3 March 2018.
  5. "Akash Satyajit". filmibeat.com. Archived from the original on 3 March 2018.
  6. "Akash satyajeeth". 99doing.com.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யஜித்&oldid=3505918" இலிருந்து மீள்விக்கப்பட்டது