சத்யபிரத் கலிதா
இந்திய அரசியல்வாதி
சத்யபிரத் கலிதா (Satyabrat Kalita) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இவர் அசாம் கண பரிசத் கட்சியைச் சார்ந்தவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில், கமல்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார்.[1][2][3]
குறிப்புகள்
தொகு- ↑ "Trouble for Gogoi-led Assam govt, 20 Congress MLAs ready to switch sides, says BJP MLA". 19 November 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
- ↑ "Jadav Chandra Deka appointed new leader of BJP in Assam Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
- ↑ "Wait for AGP Anchalik, Trinamool BJP: rebels". 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.