சத்யபூர்ண தீர்த்தர்

சத்யபூர்ண தீர்த்தர் (Satyapurna Tirtha) (இறந்தது 1726) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞரும், துறவியுமாவார். 1706–1726 வரை உத்திராதி மடத்தின் தலைவராகப் பணியாற்றினார். இவர் மத்துவாச்சார்யருக்கு அடுத்தடுத்து 22 வது இடத்தில் இருந்தார். இவர் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கொண்டு ஒரு தர்க்கவாதியாக இருந்தார். இவரது வாழ்க்கை மிக உயர்ந்த ஆன்மீக சாதனைகள் நிறைந்ததாகும். [1]

சத்யபூர்ண தீர்த்தர்
இறப்பு1726
கோல்பூர்
இயற்பெயர்கோல்பூர் கிருஷ்ணாச்சார்யர்
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருசத்யாபினவ தீர்த்தர்

வாழ்க்கை தொகு

இவருக்கு ஆரம்பத்தில் சத்யபிரிய தீர்த்தரால் சந்நியாசம் வழங்கப்பட்டது. அவர், தன்க்குப்பின் இவரை நியமித்தார். [2] இவரது ஒரு பிருந்தாவனம் கோல்பூரில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Rao 1984, ப. 65.
  2. Rao 1984, ப. 67.

நூலியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யபூர்ண_தீர்த்தர்&oldid=3046782" இலிருந்து மீள்விக்கப்பட்டது