சத்யவதி தாங்

சத்யவதி தாங் (Satyavati Dang) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினரும் ஆவார். இவர் 1968 முதல் 1974 வரை இமாச்சலப் பிரதேசம் மாநில மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தாங் 1964 முதல் 1969 வரை இமாச்சலப் பிரதேச காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார்.[1][2][3]

சத்யவதி தாங் இமாச்சலப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சர் யஷ்வந்த் சிங் பர்மாரின் இரண்டாவது மனைவி ஆவார்.[4] இவர் 25 பிப்ரவரி 2010 அன்று சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் நீண்டகால நோய்க்குப் பிறகு இறந்தார்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "Satyawati Parmar, wife of first Himachal CM, is no more". The Indian Express. 25 February 2010. http://archive.indianexpress.com/news/satyawati-parmar-wife-of-first-himachal-cm-is-no-more/584048/. பார்த்த நாள்: 11 November 2019. 
  2. "HP Assembly pays tribute to Satyawati Parmar". Archived from the original on 2022-10-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.
  3. Wife of first Himachal Chief Minister dead
  4. "An Unending Affair". www.outlookindia.com/ (in ஆங்கிலம்). 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  5. Former Himachal chief minister Parmar's widow dead
  6. THE ARCHITECT & FOUNDER OF HP — YS PARMAR
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யவதி_தாங்&oldid=3727135" இலிருந்து மீள்விக்கப்பட்டது