சத்யா பன்னீர்செல்வம்

சத்யா பன்னீர்செல்வம் (Sathya Panneerselvam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] [2]இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தின், பண்ருட்டி தொகுதியில் இருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சத்யா பன்னீர்செல்வத்தின் கணவர் பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகராட்சியின் தலைவராக இருந்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "பண்ருட்டி தொகுதி சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2020/08/26080327/Panruti-constituency-Satya-Panneerselvam-MLA-treated.vpf. பார்த்த நாள்: 1 November 2024. 
  2. "பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2024/Feb/28/ex-aiadmk-mlas-house-raided-in-panruti. பார்த்த நாள்: 1 November 2024. 
  3. "அதிமுகவில் இம்முறை சீட் கிடைக்காத 41 எம்எல்ஏக்கள் யார் யார்?". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2024-11-01.
  4. kaleelrahman (2021-03-16). ""அரசியலில் இருந்து விடுபடுகிறோம்": பண்ருட்டி எம்எல்ஏ வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2024-11-01.
  5. ""அதிமுகவிலிருந்து உண்மை தொண்டர்கள் வெளியேற்றப்படுவது நல்லதற்கல்ல" - பண்ருட்டி எம்.எல்.ஏ". nakkheeran (in ஆங்கிலம்). 2021-04-12. பார்க்கப்பட்ட நாள் 2024-11-01.
  6. Bureau, The Hindu (2024-02-28), "Former Panruti municipal chairman's residence searched by anti-corruption sleuths", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-11-01
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யா_பன்னீர்செல்வம்&oldid=4135513" இலிருந்து மீள்விக்கப்பட்டது