சத்ய பிரகாஷ் மாளவியா
இந்திய அரசியல்வாதி
சத்ய பிரகாஷ் மாளவியா (Satya Prakash Malaviya) (25 ஜூன் 1934 - 16 செப்டம்பர் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு 1984, 1990இல் உத்தரபிரதேசத்திலிருந்து ஜனதா தளத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கட்சியில் ஏற்பட்ட கலகம் காரணமாக சமாஜ்வாதி ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர், நவம்பர் 1990 முதல் ஜூன் 1991 வரை நாடாளுமன்ற விவகார அமைச்சராக ஆனார்.[1][2][3][4][5][6]
சத்ய பிரகாஷ் மாளவியா | |
---|---|
மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1984–1996 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha". legislativebodiesinindia.nic.in. Archived from the original on 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
- ↑ "Rajya Sabha Members Brief Profile" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
- ↑ A.G. Noorani (5 December 2005). Constitutional Questions and Citizens' Rights: An Omnibus comprising Constitutional Questions in India: The President, Parliament and the States and Citizens’ Rights, Judges and State Accountability. OUP India. pp. 232–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-908778-5. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
- ↑ Madhu Limaye (1994). Janata Party Experiment: An insider's account of opposition politics, 1977-80. B.R. Pub. Corp. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7018-797-4. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.