சந்தன் இராம் தாசு
இந்திய அரசியல்வாதி
சந்தன் இராம் தாசு (10 ஆகத்து 1957-26 ஏப்ரல் 2023) இந்திய அரசியல்வாதியும் உத்தராகண்ட மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இவர், 2007 முதல் 2023-இல் இறக்கும் வரை உத்தராகண்டம் பாகேசுவர் மாவட்டத்தில் உள்ள பாகேசுவர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.[1][2][3]
சந்தன் இராம் தாசு | |
---|---|
சமூக நலம், சிறுபான்மையினர் நகம், போக்குவரத்து துறை அமைச்சர் உத்தராகண்டு அரசு | |
பதவியில் 23 மார்சு 2022 – 26 ஏப்ரல் 2023 | |
உறுப்பினர்-உத்தராகண்ட சட்டப் பேரவை | |
பதவியில் 2007–2023 | |
முன்னையவர் | இராம் பிரசாத் தம்தா |
பின்னவர் | பார்வதி தாசு |
தொகுதி | பாகேசுவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உத்தரப் பிரதேசம் , இந்தியா | 10 ஆகத்து 1957
இறப்பு | 26 ஏப்ரல் 2023 பாகேஸ்வர் மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா | (அகவை 65)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
மரணம்
தொகுதாசு 26 ஏப்ரல் 2023 அன்று தனது 65 வயதில் பாகேசுவர் மாவட்ட மருத்துவமனையில் இறந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BJP, Cong ticket aspirants start mass contact programme". Archived from the original on 2017-01-13. பார்க்கப்பட்ட நாள் 2024-08-31.
- ↑ My Neta
- ↑ Sitting and previous MLAs from Bageshwar Assembly Constituency
- ↑ "Uttarakhand News: कैबिनेट मंत्री चंदन राम दास का निधन, भाजपा सहित पूरे प्रदेश में शोक की लहर". Amarujala. 26 April 2023. https://www.amarujala.com/dehradun/uttarakhand-cabinet-minister-chandan-ram-das-passed-away-2023-04-26.