பாகேசுவர் சட்டமன்றத் தொகுதி
பாகேசுவர் சட்டமன்றத் தொகுதி (Bageshwar Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்திய நாடாளுமன்றத்தின் பாகேசுவர் அல்மோரா மக்களவைத் தொகுதியின் பகுதியாக உள்ளது.
பாகேசுவர் சட்டமன்றத் தொகுதி Bageshwar | |
---|---|
உத்தராகண்ட சட்டப் பேரவை, தொகுதி எண் 47 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | பாகேஸ்வர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அல்மோரா |
மொத்த வாக்காளர்கள் | 1,18,311[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
5th Uttarakhand Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் பார்வதி தாசு | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | கோபால் இராம் தாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
1969 | சரசுவதி தேவி | ||
1974 | |||
1977 | புரான் சந்த் | ஜனதா கட்சி | |
1980 | கோபால் இராம் தாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | |||
1991 | புரான் சந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | இராம் பிரசாத் தம்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | நாராயண் இராம் தாசு | பாரதிய ஜனதா கட்சி | |
உத்தராகண்டச் சட்டமன்றம் | |||
2002 | இராம் பிரசாத் தம்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
2007 | சந்தா இராம் தாசு | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | |||
2017 | |||
2022 | |||
2023^ | பார்வதி தாசு |
- ^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2023 இடைத்தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | பார்வதி தாசு | 33,247 | 49.54 | 6.4 | |
காங்கிரசு | பசாந் குமார் | 30,842 | 45.96 | 19.08 | |
நோட்டா | நோட்டா | 1,257 | 1.87 | 0.71 | |
வாக்கு வித்தியாசம் | 2,405 | 3.58 | ▼12.68 | ||
பதிவான வாக்குகள் | 67,108 | 55.44 | N/A | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2022
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | சந்தான் இராம் தாசு | 32,211 | 43.14 | -8.11 | |
காங்கிரசு | இரஞ்சித் தாசு | 20,070 | 26.88 | -2.28 | |
ஆஆக | பசந்த் குமார்[4] | 16,109 | 21.57 | புதியது | |
நோட்டா | நோட்டா | 864 | 1.16 | -1.18 | |
பசக | ஓம் பிரகாசு | 722 | 0.97 | -15.77 | |
வாக்கு வித்தியாசம் | 12,141 | 16.26 | -5.83 | ||
பதிவான வாக்குகள் | 74,671 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Uttarakhand State General Assembly Election - 2022 - AC wise Voter Turnout" (PDF). ceo.uk.gov.in. 1 March 2022. Archived (PDF) from the original on 1 March 2022. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
- ↑ "Bageshwar by-election result 2023". ECI. பார்க்கப்பட்ட நாள் 8 September 2023.
- ↑ "Uttarakhand Legislative Assembly Election 2022". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
- ↑ Bureau, ABP News (28 January 2022). "Uttarakhand Election: AAP Releases Sixth List Of Candidates, Fields Hem Arya From Nainital" (in en). news.abplive.com. https://news.abplive.com/elections/uttarakhand-elections-2022-aam-aadmi-party-releases-sixth-list-of-candidates-fields-hem-arya-from-nainital-rts-1509466.
வெளி இணைப்புகள்
தொகு- "Record of all Uttarakhand Assembly Elections". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.
- http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf
- http://ceo.uk.gov.in/files/Election2012/RESULTS_2012_Uttarakhand_State.pdf
- http://www.elections.in/uttarakhand/assembly-constituencies/purola.html