சந்தன அபேரத்ன

சந்தன அபேரத்ன ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தற்போது அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பணியாற்றுகிறார். அவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினராக புத்தளம் மாவட்டத்தில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சந்தன அபேரத்ன
චන්දන අබේරත්න
Chandana Abayaratna
உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 நவம்பர் 2024
குடியரசுத் தலைவர்அநுர குமார திசாநாயக்க
பிரதமர்ஹரிணி அமரசூரிய
முன்னையவர்ஹரிணி அமரசூரிய
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை113,334 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிதேசிய மக்கள் சக்தி
தொழில்கல்வியாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Puttalam District preference vote results". Ada Derana. 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
  2. "Puttalam Preferential votes announced". Newswire. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
  3. "Puttalam District Preference Results Announced". Colombo Times – 𝗧𝗵𝗲 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗡𝗲𝘄𝘀 𝗣𝗼𝗿𝘁𝗮𝗹 𝗼𝗳 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮. 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன_அபேரத்ன&oldid=4147456" இலிருந்து மீள்விக்கப்பட்டது