சந்திரகாந்தா (தொலைக்காட்சித் தொடர்)
சந்திரகாந்தா ஓர் இந்திய கற்பனை கதை நாடகம் ஆகும். 1995 ஆம் ஆண்டுகளில் தூர்தர்சனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த கதையானது தேவகி நந்தன் காற்றி என்பவரின் நாவலில் இருந்து சுனில் அக்னிஹோத்ரி என்பவரால் இயக்கப்பட்டது. இத்தொடரின் இயக்குநர் நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு தூர்தர்சன் தொலைக்காட்சியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.[1] சிறிது காலத்திற்குப் பின் இந்தத் தொடர் சோனி மற்றும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
சந்திரகாந்தா | |
---|---|
எழுத்து | தேவகி நந்தன் காற்றி |
இயக்கம் | சுனில் அக்னிஹோத்ரி, நிரிஜா குலேறி |
முகப்பிசை | சந்திரகாந்தா சோனு நிகம் மூலம். |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 130 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | நிரிஜா குலேறி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | டிடி நேஷனல் (Original); சோனி தொலைக்காட்சி |
படவடிவம் | 480i (SDTV) |
ஒளிபரப்பான காலம் | 1994 – 1996 |
மேற்கோள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-21. பார்க்கப்பட்ட நாள் 2012-07-31.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)