சந்திரகீர்த்தி
சந்திரகீர்த்தி (Chandrakirti) (கிபி 600 - 650) மத்தியமிகப் பௌத்தப் பிரிவு அறிஞரும், நாகார்ஜுனரின் (கிபி 150 - 250) இலக்கியங்களுக்கு உரை எழுதியவரும் ஆவார். இவரது மாணவர்களில் புகழ் பெற்றவர் ஆரியதேவர் ஆவார்.[1]
சந்திரகீர்த்தியின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் மிகக்குறைவே. திபெத்திய பௌத்த இலக்கியங்களின் படி, தென்னிந்தியாவின் சமந்தா நகரத்தில் பிறந்த[2] சந்திரகீர்த்தி, கமலபுத்தியின் மாணவர் என்றும் அறியப்படுகிறார். பௌத்த பிக்குவாகன சந்திரகீர்த்தி, நாலாந்தா பல்கலைக் கழகத்தில் பௌத்த தத்துவங்களைப் பயின்றவர். [1]
முக்கியப் படைப்புகள்
தொகு- பிரசன்னபாடம் (Clear Words) : நாகார்ஜுனரின் மூலமத்தியமிகம் நூலின் விளக்க உரை [3]
- சதுஷ்டாக டீக்கா (Commentary on the 400): ஆரியாதேவரின் 400 செய்யுட்களின் விளக்க உரை[4]
- யுக்தி சஸ்டிகா விருத்தி (Yuktiṣaṣṭikāvṛtti) (பகுத்தறிவு தொடர்பான 60 செய்யுட்களுக்கான விளக்க உரை)
- சூன்யதாஷ்டக விருத்தி - (சூன்யம் குறித்தான 70 செய்யுட்களுக்கான விளக்க உரை)
- திரிசரண சப்தாதி (Triśaraṇasaptati) - (சரணத்திற்கான 70 செய்யுட்கள்)
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Buswell Jr. & Lopez Jr. 2013, Entry for Candrakīrti.
- ↑ P. 298 Global History of Philosophy: The Patristic-Sutra Period, Volume 3, By John C. Plott
- ↑ Ocean of Nectar: The True Nature of All Things, Tharpa Publications (1995) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-948006-23-4
- ↑ Lang, Karen C. (2003). Four Illusions: Candrakīrti's Advice to Travelers on the Bodhisattva Path. Oxford University Press.
மேற்கோள்கள்
தொகு- Buswell Jr., Robert E.; Lopez Jr., Donald S. (2013). The Princeton Dictionary of Buddhism. Princeton: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400848058.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Dan Arnold, Buddhists, Brahmins and Belief: Epistemology in South Asian Philosophy of Religion
- C. W. Huntington, The Emptiness of Emptiness: An Introduction to Early Indian Madhyamaka
- Gyatso, Kelsang. Ocean of Nectar: The True Nature of All Things, a verse by verse commentary to Chandrakirti's Guide to the Middle Way, Tharpa Publications (1995) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-948006-23-4
வெளி இணைப்புகள்
தொகு- Geshe Jampa Gyatso - Masters Program Middle Way
- Joe Wilson. Chandrakirti's Sevenfold Reasoning Meditation on the Selflessness of Persons
- Candrakiirti's critique of Vijñaanavaada, Robert F. Olson, Philosophy East and West, Volume 24 No. 4, 1977, pp. 405–411
- Candrakiirti's denial of the self, James Duerlinger, Philosophy East and West, Volume 34 No. 3, July 1984, pp. 261–272
- Chandrakiirti's refutation of Buddhist idealism, Peter G. Fenner, Philosophy East and West, Volume 33 No. 3, July 1983, pp. 251–261
- "Philosophical Nonegocentrism in Wittgenstein and Chandrakirti", Robert A. F. Thurman, Philosophy East and West, Volume 30 No. 3, July 1980, pp. 321–337