சந்திரகுப்த சாணக்யா

சந்திரகுப்த சாணக்யா ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். சி. சாச்சி (எஸ். சி. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1][2]

சந்திரகுப்த சாணக்யா
இளவரசி 'சாயா'வாக என். சி. வசந்தகோகிலம்
இயக்கம்சி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்)
தயாரிப்புசி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்)
மூலக்கதைசந்திரகுப்த மௌரியர் வரலாறு
திரைக்கதைசி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்)
இசைபாபநாசம் சிவன்
நடிப்புபவானி கே. சாம்பமூர்த்தி
என். சி. வசந்தகோகிலம்
ப்ரஹதாம்பாள்
டி. கே. கல்யாணம்
எஸ். எஸ். கொக்கோ
பி. சாரதாம்பாள்
ஒளிப்பதிவுஎஸ். தாஸ்
கலையகம்ட்ரினிட்டி தியேட்டர்ஸ்
வெளியீடுஆகத்து 24, 1940 (1940-08-24)(இந்தியா) -->
ஓட்டம்14,000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை தொகு

மௌரிய பேரரசைத் தோற்றுவித்தவர் சந்திரகுப்தர். அவரது ஆலோசகராக இருந்தவர் சாணக்கியர். அர்த்தசாஸ்திரம் என்னும் அரசியல் நூலை எழுதிய கௌடில்யர் தான் சாணக்கியர் என பாரம்பரியமாக சொல்லப்படுகிறது. இவர்களின் வரலாறே இந்தத் திரைப்படமாகும் [1]

நடிகர்கள் தொகு

பவானி கே. சாம்பமூர்த்தி
என். சி. வசந்தகோகிலம்
ப்ரஹதாம்பாள்
டி. கே. கல்யாணம்
எஸ். எஸ். கொக்கோ
பி. சாரதாம்பாள்[1]

பாடல்கள் தொகு

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பாபநாசம் சிவன். கருநாடக இசை பாடகியாகவும் விளங்கிய என். சி. வசந்தகோகிலம் சில பாடல்களைப் பாடினார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Chandragupta Chanakya 1940". தி இந்து. காம். மே 8, 2009. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2016.
  2. Film News Anandan (2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகுப்த_சாணக்யா&oldid=3733830" இலிருந்து மீள்விக்கப்பட்டது