சந்திரச்சூடா
சந்திரச்சூடா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய சங்கராபரணம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஇந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
ஆரோகணம்: | ச க3 ம1 ப த2 நி3 ச் |
அவரோகணம்: | ச் நி3 த2 ப ம1 க2 ச |
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996