சந்தை (ஆவண நிகழ்படம்)

சந்தை அல்லது த மார்க்கட் (Tha Market) என்பது 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ், ஆங்கிலஆவண நிகழ்படம் ஆகும். இது தமிழ்நாட்டில் வசதி குறைந்தவர்கள் தமது உடல் உறுப்புக்களை வசதிபடைத்தவர்களுக்கு மீனைச் சந்தையில் விலை கூறி விற்பது போல விற்பது பற்றிய ஆவணப் படம் ஆகும். ஒரு சிறுநீரகம் ஒன்றை வாங்க முற்படும் வசதி படைத்த கனடியப் பெண் ஒருவரின் பார்வையில் இப் படம் இந்த விடயத்தை ஆய்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ராமு ராவு (Rama Rau) ஆவார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தை_(ஆவண_நிகழ்படம்)&oldid=3242919" இலிருந்து மீள்விக்கப்பட்டது