சந்தோசு பாண்டே
இந்திய அரசியல்வாதி
சந்தோசு பாண்டே (Santosh Pandey) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினரும் ஆவார். பாண்டே உத்தரப்பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்ற உறுப்பினராக லம்புவா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3] இவரது தந்தை ராம் சந்திர பாண்டே, தாயார் சுமித்ரா பாண்டே ஆவர்.
சந்தோசு பாண்டே | |
---|---|
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2012–2017 | |
தொகுதி | லம்புவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 நவம்பர் 1975 பாதைனையா, லம்புவா சுல்தான்பூர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | நீத்து |
பிள்ளைகள் | சிறீசுதி பாண்டே, சுவாசுதிக் பாண்டே, சிறிஜான் பாண்டே |
வேலை | அரசியல்வாதி |
வகித்த பதவிகள்
தொகு# | முதல் | வரை | பதவி | கருத்துக்கள் |
---|---|---|---|---|
01 | 2016 | 2021 | உறுப்பினர், 16வது சட்டமன்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sitting and previous MLAs from Lambhua Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
- ↑ "SP MLA booked for violating model code of conduct in UP". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
- ↑ "SP MLA's brother shot at in UP". http://www.business-standard.com/article/pti-stories/sp-mla-s-brother-shot-at-in-up-115092901350_1.html. பார்த்த நாள்: 13 February 2017.