சந்தோஷ் குமார் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

சந்தோஷ் குமார் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர். இவர் பூர்ணியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1976-ஆம் ஆண்டின் பிப்ரவரி ஐந்தாம் நாளில் பிறந்தார்.[1]

சான்றுகள் தொகு

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4792[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை