சனந்தா

பெண் பெயர்

சனந்தா என்பது ஒரு பண்டைய தமிழ் பெண் பெயர் ஆகும். இந்த பெயருக்கு மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான என்ற பொருள் தரப்படுகிறது. வாழ்வுக்கு வளத்தைத் தருவதாக கூறப்படும் லட்சுமி தெய்வத்துடன் இந்தப் பெயர் நெருக்கமாக தொடர்புடையது என்று கருதப்படுகிறது.

சனந்தா என்பது பல்பொருள் கொண்ட சொல்லலாகும். இப்பெயரில் உள்ள முதல் எழுத்தான 'ச' இசை (சங்கீதம்) என்பதை குறிப்பதாகவும், அனந்தா என்பது விஷ்ணுவை குறிப்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனந்தா&oldid=3687568" இலிருந்து மீள்விக்கப்பட்டது