சனவரி 31, 2009 பிரித்தானியா கண்டனப் பேரணி

சனவரி 31, 2009 பிரித்தானியா கண்டனப் பேரணி என்பது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் ஈழத்தமிழர் இனவழிப்பை கண்டித்து இலண்டனில் சனவரி 31, 2009 இல் பிரித்தானியத் தமிழர்களால் நடாத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஆகும். இதில் 50 000 மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டதாக பிபிசி செய்திகள் வெளியிட்டுள்ளது.[1] இது British Tamil Forum ஆல் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் பல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு இலங்கை அரசைக் கண்டித்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Sri Lankan protest is peaceful