சனாகன்பீ தேவி

இந்திய கபடி வீராங்கனை

சனாகன்பீ தேவி (Sanahanbi Devi) மகளிர் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 2010 ஆம் ஆண்டு சீனாவின் குவாங்சௌ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் சனாகன்பீ தேவியும் ஓர் உறுப்பினராக இருந்தார்[1][2]

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
மகளிர் கபடி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 குவாங்சௌ அணி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனாகன்பீ_தேவி&oldid=3242946" இலிருந்து மீள்விக்கப்பட்டது