சனாகாகரா அருவி
சனாகாகரா அருவி என்பது இந்திய மாநிலமான ஒடிசாவின், கேந்துஜர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும்.
சனாகாகரா அருவி | |
---|---|
சனாகாகரா அருவி | |
அமைவிடம் | இந்தியா, ஒடிசா, கேந்துஜர் மாவட்டம் |
ஆள்கூறு | 21°37′58″N 85°33′25″E / 21.632792°N 85.556880°E |
மொத்த உயரம் | 30.5 மீட்டர்கள் (100 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீர்வழி | Machha Kandana |