சன்சாய் மோங்கா

இந்திய நாட்டின் பாதுகாவலர் மற்றும் புகைப்படக் கலைஞர்

சன்சாய் மோங்கா இந்திய நாட்டின்மும்பை மாநகராட்சியில் உள்ள வனவிலங்கு புகைப்படக்காரர், பாதுகாவலர், இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் மசுசித் பந்தரில் பிறந்தார்.[1]

இந்திய நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தை 'இளம் ரேஞ்சர்சு' என்ற பெயரில் தொடங்கியுள்ளார்.[2] தும்பி ஆலோசனைக் குழுவிலும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Into the wild with Sunjoy Monga". Hindustan Times (in ஆங்கிலம்). 5 December 2011.
  2. Suryanarayan, Deepa (28 January 2008). "Green they are, but not behind their ears". DNA India (in ஆங்கிலம்).
  3. "Wetlands to waste bins, Mumbai's diverse habitats house hundreds of bird species". www.cnbctv18.com (in ஆங்கிலம்). 18 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்சாய்_மோங்கா&oldid=3772173" இலிருந்து மீள்விக்கப்பட்டது