சன்சுமா குங்ஸ்கூர் பிவிஸ்முத்துஹரி

சன்சுமா குங்ஸ்கூர் பிவிஸ்முத்துஹரி: (போடோ:  பிறப்பு: ஜனவரி 1, 1960) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக உள்ளார். அவர் அசாமின் கோக்ராஜார் தொகுதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [1] அவர் சுயாட்சை உறுப்பினராகவும், போடோலாந்து மக்கள் முன்னணியின் தலைவராகவும் உள்ளார்.வார்ப்புரு:Lang-brx

சன்சுமா குங்ஸ்கூர் பிவிஸ்முத்துஹரி
MP
தொகுதிகோக்ரஜார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1960 (1960-01-01) (அகவை 64)
கோக்ரஜார், அஸ்ஸாம்
அரசியல் கட்சிபோடோலாந்து மக்கள் முன்னணி
துணைவர்உத்தரா ப்விஸ்வூதிஹரி
பிள்ளைகள்4 மகன்கள்
வாழிடம்(s)கோக்ரஜார்
As of 25 செப்டம்பா், 2006
மூலம்: [2]

1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அஸ்ஸாம் மாநிலத்தில் கோக்ராஜார் தொகுதியிலிருந்து ஒரு சுயேட்சை வேட்பாளராக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிவிஸ்முத்துஹரி ஒரு போடோ தேசியவாதியாகவும், ஒரு தன்னாட்சிப் போடோலாந்து பிராந்தியத்தை உருவாக்குவதற்கு உதவுகிறார். அனைத்து போடோ மாணவர்கள் சங்கம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை இவரது ஆதாரவளா்கள் ஆகும்.

பிவிஸ்முத்துஹரி  இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒரு ஆதரவாளர் ஆவாா்..[2]

குறிப்புகள்

தொகு
  1. "Fifteenth Lok Sabha Member's Bio-profile: Bwiswmuthiary, Shri Sansuma Khunggur". Government of India (NIC). 2012. Archived from the original on 14 April 2012. பார்க்கப்பட்ட நாள் 11 May 2012.
  2. [1] [தொடர்பிழந்த இணைப்பு]