சன்னா ஆண்ட்ராவ்
சன்னா ஆண்ட்ராவ் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | ஆக்டினோப்டெர்ஜி
|
வரிசை: | அனாபேண்டிபார்மிசு
|
குடும்பம்: | சன்னானிடே
|
பேரினம்: | சன்னா
|
இனம்: | ச. ஆண்ட்ராவ்
|
இருசொற் பெயரீடு | |
சன்ன ஆண்ட்ராவ் பிரிட்சு, 2013 |
சன்னா ஆண்ட்ராவ் (Channa andrao) என்பது பாம்புத் தலை மீன்களில் ஒரு சிற்றினமாகும். இது சன்னிடே குடும்பத்தில் சன்னா பேரினத்தினைச் சார்ந்தது. இந்த மீன் ஆசியாவில் இந்தியாவில் காணப்படுகிறது. இதை 2013இல் இரால்ப் பிரிட்சு விவரித்தார்.[1] இந்த மீனின் சிற்றினப் பெயர் ஆண்ட்ரூ ராவ் நினைவாக இடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Channa andrao". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. version. N.p.: FishBase, .