சபரினா சுட்டியர்வால்ட்

அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர்

சபரினா சுட்டியர்வால்ட் (Sabrina Stierwalt) ஓர் அமெரிக்க வானியலாளரும் வானியற்பியலாறும் ஆவார். இவர் பால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் பற்றியும் வளிம இயங்கியலையும் புதிர்க்கதிர், புற ஊதாக் கதிர், ஒளி, அகச்சிவப்புக் கதிர், கதிர்வீச்சலை, குறைமில்லிமீட்டர் முறை ஆகிய தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறார் .[1] இவர் பட்டறிவு மிக்க அறிவியல் பரப்புரையாளர்; இவர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் புலங்களில் பெறும் முறையீடுகளுக்காகப் போராடும் பாலினச் சமமைக்கான போராளியும் ஆவார்.

சபரினா சுட்டியர்வால்ட்
Sabrina Stierwalt
வாழிடம்இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா, அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்
  • கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
  • விர்ஜீனியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம்,பெர்க்கேலி (இளவல்)
  • கார்னெல் பல்கலைக்கழகம் (முதுவர், முனைவர்)
ஆய்வேடுகுறளைப் பால்வெளிப் படிமலர்ச்சிபால் சூழல் தாக்கங்கள்: குழுச் சுற்றுச்சூழல் (2010)
ஆய்வு நெறியாளர்
  • மார்த்தா பி. ஆய்னெசு
  • இரிக்கார்டோ ஜியோவனெல்லி
பிள்ளைகள்2
இணையதளம்
sabrinastierwalt.com

== இளமை ==இவர் இளமையில் அறசியல் எழுத்தாளராக கருதியுள்ளார். கல்லூரி படிப்புக்கு வருமுன்பு இவர் கேளிவிகள் கேட்காத அமைதியான மாணவராக இருந்துள்ளார். இவருக்கு முன்காட்டு பாத்திரமாக பெண் அறிவியல் அறிஞர் யாரும் இல்லாமை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் புலங்களில் வெற்றிகரமாக முன்னேறுவதற்கு பெருந்தடங்கலாக விளங்கியமையைப் பற்றி எண்ணிப் பார்த்துள்ளார்.[2]

வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்

தொகு

வெளியீடுகள்

தொகு

இவரது வெளியீடுகள் பின்வருமாறு:

  • Yong, S., Wang, J., Zhang, Z., Gao, Y., Armus, L., Helou, G., ... Stierwalt, S. (2015). The weak carbon monoxide emission in an extremely metal-poor galaxy, Sextans A." The Astrophysical Journal Letters. 804 (1), 1-4. doi:10.1088/2041-8205/804/1/L11.
  • Kirkpatrick, A., Pope, A., Sanjina, A., Roebuck, E., Yan, L., Armus, L., ... Stierwalt, S. (2015). The role of star formation and an AGN in dust heating of z=0.3-2.8 galaxies. I. Evolution with redshift and luminosity. The Astrophysical Journal Letters. 814 (1). 1-24. doi:10.1088/0004-637X/814/1/9.
  • Stierwalt, S., Liss, S.E., Johnson, K.E., Patton, D.R., Privon, G.C., Besla, G., ... Putman, M. (2017). Direct evidence of hierarchical assembly at low masses from isolated dwarf galaxy groups. Nature Astronomy. 1. doi:10.1038/s41550-016-0025.

தகைமைகளும் விருதுகளும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sabrina Stierwalt: How to Diversify Engineering (and Why We Should)." SPIE, 21 June 2018. Retrieved 7 Dec. 2018.
  2. Torres, Christina. "Taking Up Space in Space: An Interview with Dr. Sabrina Stierwalt." Education Week Teacher, Editorial Projects in Education, Inc., 14 Apr. 2016. Retrieved 21 Nov. 2018.

வெளி இணைப்புகள்

தொகு

ஒலி ஆவணம்

தொகு

காணொலி

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரினா_சுட்டியர்வால்ட்&oldid=3952022" இலிருந்து மீள்விக்கப்பட்டது