சபாஷ் தம்பி

சபாஷ் தம்பி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.மகேந்திரன் கதை வசனம் எழுதியிருந்தார். [1]

சபாஷ் தம்பி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. ஆர். பாலன்
பாலன் பிக்சர்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுபெப்ரவரி 10, 1967
நீளம்3437 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "பொன்விழா படங்கள்: நிறைகுடம்". பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாஷ்_தம்பி&oldid=3868972" இலிருந்து மீள்விக்கப்பட்டது