சபாஷ் மாப்பிள்ளை

சபாஷ் மாப்பிளே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், மாலினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சபாஷ் மாப்பிளே
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எஸ். ராகவன்
தயாரிப்புஎஸ். ராகவன்
ராகவன் புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
மாலினி
வெளியீடுசூலை 14, 1961
ஓட்டம்.
நீளம்17800 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாஷ்_மாப்பிள்ளை&oldid=2139769" இருந்து மீள்விக்கப்பட்டது